சிம்பிளான லுக்கில் ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்திய ரகுல் ப்ரீத் சிங்

Rakul Preet Singh Tamil Cinema
By Yathrika May 12, 2026 10:30 AM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்

முன்பெல்லாம் பட புரொமோஷன் என்றால் தொலைக்காட்சிகளில் புரொமோக்கள், டிரைலர், பாடல்கள் வெளியாகும். அங்கங்கே பட போஸ்டர்கள் ஒட்டி புரொமோட் செய்வார்கள்.

ஆனால் இப்போது ஒரு பட புரொமோஷன் என்றால் அந்த பட நடிகர்கள் படத்தில் நடித்த நாட்களை தாண்டி புரொமோஷனுக்காக நாட்கள் செலவிடுவது போல் ஆகிவிட்டது, அதற்காக அதில் வேலை செய்வதாகவும் ஆகிவிட்டது.

Pati Patni Aur Woh Do என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அப்படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் செம பிஸியாக இருக்கும் ரகுல் சமீபத்தில் சிம்பிளான உடையில் ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அந்த போட்டோஸ் இதோ,


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery