இதே வேலையாவே இருக்காருப்பா!! நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் உல்லாசமாக இருக்கும் இயக்குனர்..
90களில் முன்னணி நடிகராகவும் புரட்சிகரமான படங்களை எடுத்து பிரபலமானவர் ராம் கோபால் வர்மா.
இந்தி பல முன்னணி நடிகர்களை இயக்கியும் ஒரே வருடத்தில் 3, 4 படங்களை இயக்கி வெளியிட்டும் வந்தார். நடிகர் சூர்யாவை வைத்து இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவான ரத்த சரித்திரம் 2 பாகத்தையும் வெளியிட்டு ஹிட் கொடுத்தார்.
முக்கிய இயக்குனராக திகழ்ந்து வந்த ராம் கோபால் வர்மா ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகைகளை வைத்து அடல்ட் படத்தினை இயக்க ஆரம்பித்தார்.
நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாகவும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டும் சர்ச்சையில் சிக்குவார்.
அந்தவகையில் சமீபத்தில் நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு அவர்களுடன் நெருக்கமாக குத்தாட்டம் போட்டு ஆட்டம் போட்டுள்ளார். உல்லாசமாக ஆடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்தும் இருக்கிறார்.
FUN n FROLIC at PRISM PUB ??? pic.twitter.com/C1mFuv7wf9
— Ram Gopal Varma (@RGVzoomin) October 31, 2022