இதே வேலையாவே இருக்காருப்பா!! காரில் நடிகையுடன் இயக்குனர் செய்யும் வேலை..

Gossip Today Tamil Directors
By Edward May 02, 2024 03:30 AM GMT
Edward

Edward

Report

90களில் முன்னணி நடிகராகவும் புரட்சிகரமான படங்களை எடுத்து பிரபலமானவர் ராம் கோபால் வர்மா. இந்தி பல முன்னணி நடிகர்களை இயக்கியும் ஒரே வருடத்தில் 3, 4 படங்களை இயக்கி வெளியிட்டும் வந்தார்.

நடிகர் சூர்யாவை வைத்து இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவான ரத்த சரித்திரம் 2 பாகத்தையும் வெளியிட்டு ஹிட் கொடுத்தார். முக்கிய இயக்குனராக திகழ்ந்து வந்த ராம் கோபால் வர்மா ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகைகளை வைத்து அடல்ட் படத்தினை இயக்க ஆரம்பித்தார்.

இதே வேலையாவே இருக்காருப்பா!! காரில் நடிகையுடன் இயக்குனர் செய்யும் வேலை.. | Ram Gopal Varma Photo With Actress In Car Viral

நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாகவும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டும் சர்ச்சையில் சிக்குவார். அந்தவகையில் சமீபத்தில் நடிகை ஒருவருடன் காரில் சென்று கொண்டு வாயில் சிகரெட் பிடித்தவாரு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.