இளம்நடிகையை கண்டபடி போட்டோ எடுத்து புகைப்படத்தை வெளியிடும் இயக்குநர்! ஷாக்காகும் ரசிகர்கள்..

tollywood ramgopalvarma ariyanaglory apsararani
By Edward Jun 15, 2021 05:37 PM GMT
Edward

Edward

Report

தெலுங்கு சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த இயக்குநர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா. முன்னணி நடிகர்கள் படத்தினை இயக்கி வந்த ராம் கோபால் வர்மா சர்ச்சை படங்களை இயக்கி சிக்கி வருகிறார்.

சமீபத்தில் இளம் நடிகைகளை வைத்து அடல்ட் படத்தை மிஞ்சும் காட்சிகளை வைத்து படங்களை அவர் இணையதளத்திலேயே வெளியிட்டும் வருகிறார். லெஸ்பியன் திரில்லர் படமாக நடிகை அப்சரா ராணி, நைனா கங்குலி, ஊர்மிளா மட்டாங்கர் உள்ளிட்ட நடிகைகளை வைத்து இயக்கி இருந்தார்.

அப்படத்தின் போது அந்த நடிகைகளுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பார்ட்டி வீடியோக்களையும் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்தார். இந்நிலையில், அரியானா குளோரி என்ற இளம் நடிகையை வைத்து மற்றுமொரு படத்தினை இயக்கவுள்ளாராம். அதற்காக அந்த நடிகையின் உடற்பயிற்சி மேற்கொண்டபோது அவரும் கூட இருந்து பார்த்து வருகிறார்.

தற்போது நடிகை ஆரியானாவை அங்கும் இங்கும் போட்டோ எடுத்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery