ராம், ஏழுமலை பட நடிகை கஜாலாவா இது!! இப்படி இருக்காங்களே..
Jiiva
Tamil Actress
Actress
By Edward
கஜாலா
தெலுங்கில் நலோ வுன்னா பிரேமா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் ஜீவா, சரண்யா பொண்வன்னன் நடிப்பில் வெளிவந்த ’ராம்’ படத்தில் தமிழில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை கஜாலா.
ஏழுமலை, ராம், ராமன் தேடிய சீதை, ஜோர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதனையடுத்து 2011-க்கு பின் சினிமாவில் இருந்து விலகிய கஜாலா, 2016ல் பைசல் என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார்.
தற்போது நடிகை கஜாலாவின்
சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு
வருகிறது.

