13 வருட திருமண வாழ்க்கை.. விவாகரத்து செய்துகொண்ட ராமராஜன் - நளினியின் மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ

Ramarajan Actors Tamil Actors Actress
By Kathick Apr 22, 2024 02:30 PM GMT
Report

திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் ஹீரோக்களில் ஒருவர் ராமராஜன். இவர் நடிப்பில் வெளிவந்த கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து ஆகிய படங்கள் மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

நடிகர் ராமராஜன் பிரபல நடிகை நளினி என்பவரை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 13 வருடங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2000ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

நட்சத்திர தம்பதிகளான இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ராமராஜன் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ராமராஜன் - நளினியின் மகளா இவர்! அச்சு அசல் அப்படியே நளினி போலவே இருக்கிறாரே என கூறி வருகிறார்கள்.