அந்த நடிகை தான் வேண்டும்னு அடம்பிடித்த 62 வயது நடிகர்!! துளிக்கூட மதிக்காத நடிகை மீனா..

Meena Eran Wickramaratne Gossip Today Tamil Actress
By Edward Apr 07, 2024 06:59 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து வந்தவர் தான் நடிகர் ராமராஜன். அவரின் நடனத்திற்கு சண்டை காட்சிக்கும் என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. தற்போது, 62 வயதாகும் ராமராஜன் கதாநாயகனாக மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதிலும் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் படாத பாடு படுகிறார்களாம்.

அந்த நடிகை தான் வேண்டும்னு அடம்பிடித்த 62 வயது நடிகர்!! துளிக்கூட மதிக்காத நடிகை மீனா.. | Ramarajan Insisted Wanted To Be The Heroine Meena

அந்தவகையில் சாமானியன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ராமராஜன். டிரைலர் வெளியாகி ஒரு வருடமாகியும் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், அப்படம் விரைவில் வெளியாகும் என்று சமீபத்தில் அப்படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, அடுத்து அதே இயக்குனர் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கவும் இருக்கிறேன் என்று ராமராஜன் தெரிவித்தார். மேலும், புதுமுக இயக்குனர் கார்த்தி என்பவர் இயக்கத்தில் உத்தமன் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம் ராமராஜன்.

அந்த நடிகை தான் வேண்டும்னு அடம்பிடித்த 62 வயது நடிகர்!! துளிக்கூட மதிக்காத நடிகை மீனா.. | Ramarajan Insisted Wanted To Be The Heroine Meena

அப்படத்தில் வழக்கறிஞராக நடிக்கவுள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு காரணம் ராமராஜன் படத்தில் கதாநாயகியாக மீனாவிடம் கேட்க சொல்லி இயக்குனரை அனுப்பி வைத்திருக்கிறாராம். ஆனால் மீனா அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

மீனாவுக்கு மார்க்கெட் இல்லையென்றாலும் அவருக்கான ஒரு தனி பெயர் தமிழ் சினிமாவில் இருக்கிறது. மலையாலத்திலும் பெரிய நடிகருடன் நடித்து வரும் மீனா, ராமராஜனுடன் எப்படி? என்று யோசித்து தான் சம்மதம் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்திருக்கிறார். இயக்குனருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறாராம்.