விஜய் வாங்கிய அப்பார்ட்மெண்ட் பக்கத்தில் குடியேறிய பிரபல நடிகை!! திரிஷாவுக்கே டஃப் கொடுப்பாங்களோ..

Vijay Rambha Gossip Today
By Edward Jul 19, 2024 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது கோட் படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். என்ன தான் விஜய்யை பற்றி நல்ல விஷயங்கள் பேசப்பட்டு வந்தாலும் சில கிசுகிசுக்களும் வதந்தி செய்திகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விஜய் வாங்கிய அப்பார்ட்மெண்ட் பக்கத்தில் குடியேறிய பிரபல நடிகை!! திரிஷாவுக்கே டஃப் கொடுப்பாங்களோ.. | Rambha Settled Next Apartment Bought By Vijay

சமீபத்தில் கூட நடிகை திரிஷா அவருடன் எடுத்த லிஃப்ட் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் சமீபத்தில் அலுவலகத்திற்காக வாங்கிய அப்பார்ட்மெண்ட்டில்  நடிகை திரிஷா ஒரு பங்களா வாங்கியிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் நடிகை திரிஷாவின் பெயர் அடிப்பட்டதை போன்று பிரபல நடிகையும் விஜய் வாங்கிய அப்பார்ட்மெண்ட்டில் ஒரு வீடு வாங்கி குடும்பத்தினருடன் செட்டில் ஆகியுள்ளாராம். அது வேறு யாரும் இல்லை, சமீபத்தில் விஜய்யுடன் குடும்பத்துடன் சந்தித்த நடிகை ரம்பா தானாம்.

ஜீவனாவம்சமாக 70 சதவீத சொத்து? மனைவி நடாஷாவை விவாகரத்து செய்த ஹர்திக் பாண்டியா..

ஜீவனாவம்சமாக 70 சதவீத சொத்து? மனைவி நடாஷாவை விவாகரத்து செய்த ஹர்திக் பாண்டியா..

விஜய்யை சந்தித்த வீட்டிற்கு பக்கத்திலேயே தான் ரம்பா தன் கணவர், குழந்தைகளுடன் தங்கிக்கொள்ள ஒரு வீட்டினை வாங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே சென்னையில் ரம்பா கணவர் மாஜிக் ஹோம் என்ற ஃபர்னிச்சர் தொழிலை ஆரம்பித்து நடத்தி வருகிறார். அதையெல்லாம் இங்கு இருந்து பார்த்துக்கொள்ள தான் அந்த வீட்டினை வாங்கி குடியேறியிருக்கிறார்களாம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery