இழுத்து சுவற்றில் வைத்து அழுத்திய கமல்!! கால் உதறலால் கஷ்டப்பட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்..
தென்னிந்திய சினிமாவில் 89, 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி அதன்பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார்.
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பஞ்சதந்திரம் படத்தில் விலைமாது ரோலில் நடித்து இடியாப்ப சிக்கலில் மாட்டியதை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
கமல் ஹாசனுடன் வசனம் பேசிக்கொண்டு என்னை நகர்த்தி சமாளிக்கும் ஒரு காட்சி எடுக்க வேண்டியிருந்தது. அந்த சீனில் என்னை கமல் சுவற்றில் வைத்து இழுத்து அழுத்தி பிடித்து செய்ய வேண்டியதை செய்துவிட்டார்.
ஆனால் எனக்கு கால் உதறல் எடுத்துவிட்டது. எவ்வளவு பெரிய லெஜண்ட் அவருடன் எப்படி இந்த சீனில் நடிப்பது என்று திணறியபடிதான் நடித்ததாக ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
You May Like This Video