ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்!! உண்மையை கூறிய பிரபலம்..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து, ரஜினி, கமல், சரத்குமார், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வ்நதார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்கலில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ரம்யா கிருஷ்ணன் பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆட்டமா தேரோட்ட என்ற ஐட்டம் பாடலில் எவ்வளவு கொடுத்தாலும் ஆட முடியாது என்று கூறியிருக்கிறாராம்.
அதன்பின் எதாவது கேரக்டர் கொடுங்கள் என்று கேட்டும் நீங்கள் ஆடுங்க என்று கூறி பின் அந்த ஆட்டம் போட்டார் ரம்யா கிருஷ்ணன். அதன்பின் வெறுத்துப்போய் தெலுங்கு பக்கம் சென்றார். இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் அதற்கு முன் யூகி சேதுவை திருமணம் செய்து கொண்டதாகவும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன்பின் அவரை விவாகரத்து செய்தப்பின் தான் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்தார் ரம்யா கிருஷ்ணன் என்று முக்கிய தகவலை கூறியிருக்கிறார்.