ரஜினி பட நடிகையுடன் ரகசிய உறவு.. மனைவியிடம் சிக்கிய கே எஸ் ரவிக்குமார்!!

Ramya Krishnan K. S. Ravikumar Gossip Today Actors Tamil Actors
By Dhiviyarajan Apr 11, 2024 10:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் கே எஸ் ரவிக்குமார். இவர் இயக்குனர் மட்டுமின்றி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கே எஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாமே ஹிட் தான். இன்றும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இருக்கிறது.

ரஜினி பட நடிகையுடன் ரகசிய உறவு.. மனைவியிடம் சிக்கிய கே எஸ் ரவிக்குமார்!! | Ramya Krishnan Has Affair With Ks Ravikumar

கே எஸ் ரவிக்குமாரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் பற்றியும் கோடம்பாக்கத்தில் ஒரு கிசுகிசு பரவியது. அது என்னவென்றால் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் ரகசிய உறவுக்கு இருந்ததாக பேச்சு அடிபட்டது.

இந்த விஷயம் கே.எஸ்.ரவிக்குமாரின் மனைவிக்கு தெரிந்ததால் இருவரும் பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கள் உலா வந்தன.  

ரஜினி பட நடிகையுடன் ரகசிய உறவு.. மனைவியிடம் சிக்கிய கே எஸ் ரவிக்குமார்!! | Ramya Krishnan Has Affair With Ks Ravikumar

You May Like This Video