52 வயதில் இப்படியா? கவர்ச்சியில் எல்லை தாண்டும் ரம்யா கிருஷ்ணன்

Ramya Krishnan Tamil Actress Actress
By Dhiviyarajan May 12, 2023 04:55 AM GMT
Report

80, 90 களில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய்காந்த் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் நீலாம்பரி, சிவகாமி தேவி போன்ற கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

52 வயதில் இப்படியா? கவர்ச்சியில் எல்லை தாண்டும் ரம்யா கிருஷ்ணன் | Ramya Krishnan Hot Photoshoot

இந்நிலையில் 52 வயதான ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம். 

52 வயதில் இப்படியா? கவர்ச்சியில் எல்லை தாண்டும் ரம்யா கிருஷ்ணன் | Ramya Krishnan Hot Photoshoot