தமன்னாவின் கவர்ச்சி ஆட்டத்தை மிஞ்சிய 52 வயது ரம்யா கிருஷ்ணன்!..காவாலாக்கு அப்படியொரு நடனம்

Rajinikanth Ramya Krishnan Tamannaah Nelson Dilipkumar Jailer
By Dhiviyarajan Jul 30, 2023 06:44 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள வருகிற ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் எனப் பல நட்சத்திர பட்டாளமே உள்ளனர்.

சமீபத்தில் வெளியான காவாலா பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 52 வயதான ரம்யா கிருஷ்ணன் காவாலா பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.