அட நடிகை ரம்யா கிருஷ்ணனனா இது.... திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க

Ramya Krishnan
By Yathrika Jun 14, 2024 03:30 PM GMT
Report

ரம்யா கிருஷ்ணன்

80, 90களில் சினிமாவில் கலக்கிய பல நாயகிகள் இப்போதும் சினிமாவில் மிகவும் தரமான படங்களாக நடித்து மக்களின் கவனத்தில் உள்ளனர். அப்படி ஒரு நடிகை தான் ரம்யா கிருஷ்ணன்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

சின்னத்திரையிலும் ஒரு வலம் வந்துள்ள ரம்யா கிருஷ்ணன் அண்மையில் தனது 21வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன்-கிருஷ்ண வம்சியின் திருமண போட்டோ வைரலாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட ரம்யா கிருஷ்ணன் திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்களேன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அட நடிகை ரம்யா கிருஷ்ணனனா இது.... திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க | Ramya Krishnan Marriage Photo Goes Viral