51 வயதில் டிரான்ஸ்பரண்ட் சேலை! பொது இடத்தில் முகம் சுளிக்க வைத்த நடிகை ரம்யா கிருஷ்ணன்..

Ramya Krishnan Vijay Deverakonda Mumbai
By Edward Aug 09, 2022 07:30 PM GMT
Report

வெள்ளை மனசு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் க்ளாமர் நடிகையாக டிஸ்கோ சாந்திக்கே டஃப் கொடுத்து வந்தார்.

அதன்பின் 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகையாக ரஜினி, கமல், சரத்குமார் உள்ளிட்ட பல தென்னிந்திய நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ரஜினியின் படையப்பா படத்தில் நீலாம்பறியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

90களில் நீலாம்பறியாகவும் தற்போதைய சினிமா காலத்தில் பாகுபலி படத்தில் ராஜ மாதா சிவகாமியாகவும் கொடிக்கட்டி பறந்து வருகிறார். 51 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் இளமையுடன் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவா லைகர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டேவுடன் கலந்து கொண்டுள்ளார்.

டிராண்ட்பரண்ட் சேலையில் பொது இடத்தில் சங்கடப்படும் படியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.