மேலாடை மட்டும் அணிந்து போட்டோஷூட் எடுத்த நடிகை ரம்யா பாண்டியன்.. ஷாக்கான ரசிகர்கள்..

Bigg Boss Ramya Pandian
By Edward Sep 24, 2022 11:30 AM GMT
Edward

Edward

Report

தமிழில் ஜோக்கர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போக மொட்டை மாடி புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் ரம்யா பாண்டியன்.

கிளாமர் காட்டாமல் இடுப்பழகியாக கவர்ந்து பிரபலமான ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றினார்.

அதன்பின் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இதன்பின் சூர்யா தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நடித்தார்.

தற்போது வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் மீண்டும் கிளாமர் ரூட்டுக்கு மாறி மேலாடை மட்டும் அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் கருப்பு மேலாடையுடன் போட்டோஷூட் எடுத்தார். தற்போது வெள்ளை நிற மேலாடையும் அப்படியொரு போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery