ஆட்டம் பாட்டம் என அக்காக்கள் சூழ.. முடிந்த ரம்யா பாண்டியன் தம்பி கல்யாணம்..

Arun Pandian Ramya Pandian Actress Keerthi Pandian
By Edward Feb 02, 2025 12:30 PM GMT
Report

ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார்.

ஆட்டம் பாட்டம் என அக்காக்கள் சூழ.. முடிந்த ரம்யா பாண்டியன் தம்பி கல்யாணம்.. | Ramya Pandian Brother Parasu Marriage Stills

ரம்யா பாண்டியன் சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்.

ஆட்டம் பாட்டம் என அக்காக்கள் சூழ.. முடிந்த ரம்யா பாண்டியன் தம்பி கல்யாணம்.. | Ramya Pandian Brother Parasu Marriage Stills

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன், தன்னுடைய நீண்டநாள் காதலியான ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

தம்பியின் திருமணத்தில் ஆட்டம் போட்டு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

GalleryGalleryGallery