என்னடா இது ஜோ-க்கு வந்த சோதனை! குஷி ரம்யா பாண்டியன் ஆட்டத்தை கலாய்த்த சாண்டி..

sandy jyothika ramyapandian kushi biggbossultimate
By Edward Mar 25, 2022 09:40 AM GMT
Report

பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரையில், சுரேஷ் சக்ரவர்த்தி, ரம்யா பாண்டியன், சதிஷ், தீனா இன்று சாண்டி மாஸ்டர் என வைல்ட்கார்ட்டில் உள்ளே நுழைந்தனர்.

சுரேஷ் சக்ரவர்த்திக்கு உடல் நிலையில் சற்று பிரச்சனை இருந்ததால் அவரே வாக்கவுட்டாகினார். அவருக்கு பதிலாக மூன்று நபர்கள் வைல்ட்கார்ட்டில் இறக்கியுள்ளனர். இன்று வீட்டிற்குள் வந்த சாண்டி தன்னுடைய காமெடி கலந்த பேச்சினை ஆரம்பித்துவிட்டார்.

அப்படி நடன டாஸ்க்கில் ஒவ்வொருக்குக்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திர நடனத்தை ஆடவேண்டும். அப்படி குஷி படத்தின் ஜோதிகாவாக இருந்த ரம்யா பாண்டியன் மேகம் கருக்குது பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

பேச்ச விட ஆட்டம் பலமா இருக்கே என்று கலாய்த்துள்ளார். இதற்கு ரம்யா பாண்டியன், உங்க கிட்ட இருந்து கேக்குறது சந்தோஷமாக இருக்குனு ஜோதிகா மாதிரி பேசியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்னடா இது ஜோக்கு வந்த சோதனை என்று கேலி செய்துள்ளனர்.