டிஆர்பிக்காக ரம்யா பாண்டியனை அல்லிய பிக்பாஸ் அல்டிமேட்1 ஷாக்கான ரசிகர்கள்..

ramyapandian biggbossultimate
By Jai Mar 10, 2022 01:48 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பாலாஜி நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில் நடிகர் சிம்பு வேறொருவர் நிகழ்ச்சிக்கு வரவிருக்கிறார் என்று கூறியிருந்தார். ஏற்கனவே 24 மணிநேர நிகழ்ச்சி பெரியளவில் வெற்றி பெறாத நிலையில் டிஆர்பி அடிவாங்கியிருக்கிறது.

இதனால் ஒரு வைட்டான போட்டியாளரை இறக்கி அதை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளனர் நிகழ்ச்சி குழு. இதன் அடிப்படையில் சின்னத்திரையில் அதிக வரவேற்பு பெற்று நடிகை ரம்யா பாண்டியனை இறக்கி இருக்கிறார்கள்.

படங்களில் நடித்து வந்த ரம்யா பாண்டியன் கால்ஷீட் டேட் எல்லாம் முடித்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அபிராமிக்கு போட்டியாக ரம்யா பாண்டியன் வந்துள்ளது அடுத்த நிமிடம் பாலா தான் முதலில் ரம்யா பாண்டியனை வரவேற்றுள்ளதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.