பிக்பாஸ் அல்டிமேட்டில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு என்ன ஆனது? ஷாக்காகும் ரசிகர்கள்..

julie abhirami ramyapandian thamarai niroop balajimurugadoss biggbossultimate
By Edward Apr 07, 2022 05:30 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் கடைசி இறுதி வாரத்தில் இருந்து வருகிறார்கள். கடுமையான பிஸிக்கல் டாஸ்க்க்குகல் பிக்பாஸ் கொடுத்து வருவதால் போட்டியாளர்கள் கடும் போட்டிபோட்டு வருகிறார்கள்.

இந்த வாரம் முதலில் இருந்தே ஆரம்பித்து கடுமையான போட்டியின் போது அபிராமி நட்ட நடுராத்திரியில் வெளியேற்றப்பட்டதாக வீடியோவினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வர அவர்களும் இணைந்து போட்டியளில் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது ரம்யா பாண்டியனுக்கு கால் முறிவு ஏற்பட்ட வீல் சேரில் செல்லும் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர். கயிற்றால்ன் போடப்பட்ட வட்டதின் உள்ளே போட்டியாளர்கள் நின்று கார்டன் ஏரியாவில் இருக்கும் தங்கள் போட்டோக்களை தேடி எடுத்து அங்கு வைக்க வேண்டும்.

அந்த ஒரு டாஸ்க்கில் ரம்யா பாண்டியன் கீழே விழுந்ததில் அவரது கால் மீது ஜூலி தடுமாறி விழுந்துள்ளார். இதனால் காயம் அடைந்து காலி; எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம்.

தொடர்ந்து ரம்யா விளையாட முடியாமல் வெளியேறி சிகிச்சை பெற்றப்ப்பின் அவருக்கு பதிலாக அனிதா சம்பத் விளையாடி இருக்கிறார்.