70 வயதான சூப்பர் ஸ்டார் நடிகருடன் ரொமான்ஸ்! குஷியில் நடிகை ரம்யா பாண்டியன்..
தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இதையடுத்து சில படங்களில் நடித்தாலும் பெரியளவில் பேசப்படாமல் இருந்தார். இதனால் மொட்டைமாடி போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வைரலானார்.
பின் குக்வித் கோமாளி பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மனதை ஈர்த்தார்.
தற்போது சூர்யா உள்ளிட்டவர்களின் படங்களில் கமிட்டாகி வரும் ரம்யா பாண்டியன் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மம்முட்டியின் புதிய படட்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மலையாளத்தில் அறிமுகமாகிய படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
I am glad to officially announce that my next project is in malayalam.
— Ramya Pandian (@iamramyapandian) December 6, 2021
To have an opportunity to work with the Critically acclaimed and the most influential director @mrinvicible sir and Megastar @mammukka sir has been a dream come true. Thank you @thenieswar sir and the team pic.twitter.com/bH4SnzJZX5