ஷோபாவில் படுத்தபடி போட்டோஷூட்! ஹாலிவுட் நடிகையை வைத்து கலாய்த்த நெட்டிசன்கள்..

Bigg Boss Cooku with Comali Ramya Pandian
By Edward Aug 08, 2022 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய ரம்யா பாண்டியன் அப்படத்தில் பெரியளவில் பேசப்படாமல் போனார். இதையடுத்து மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் இடுப்பழகி என்ற பெயரில் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வந்தார்.

இதன்மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் கலக்க போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். பின் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு மூன்றாம் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

ஷோபாவில் படுத்தபடி போட்டோஷூட்! ஹாலிவுட் நடிகையை வைத்து கலாய்த்த நெட்டிசன்கள்.. | Ramya Pandian Latest Black Dress Photoshoot

கடந்த ஆண்டு நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதன்பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் க்ளாமர் போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார். தற்போது கருப்பு ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் ஹாலிவுட் நடிகையை வைத்து மீம் புகைப்படத்தை பகிர்ந்தும்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery