அந்த மாதிரியான உடையில் புகைப்படம் பதிவிட்ட ரம்யா பாண்டியன்.. வர்ணிக்கும் இளசுகள்

Ramya Pandian
By Dhiviyarajan Mar 25, 2023 10:15 AM GMT
Report

2016 -ம் ஆண்டு வெளியான "ஜோக்கர்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

இதன் பின்னர் இவர் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

தற்போது ரம்யா பாண்டியன் வித்தியமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த மாதிரியான உடையில் புகைப்படம் பதிவிட்ட ரம்யா பாண்டியன்.. வர்ணிக்கும் இளசுகள் | Ramya Pandian Latest Glamour Photoshoot

புகைப்படம்

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன், தற்போது மாடர்ன் ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.