இடுப்பழகியாக மீண்டும் அவதாரம் எடுக்கும் ரம்யா பாண்டியன்!! ஏங்கும் ரசிகர்கள்..
தமிழில் 2015ல் வெளியான டம்பி டப்பாஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்திலும் நடித்திருந்தார்.
ஆனால் நல்ல வரவேற்பு கிடைக்காமல் வாய்ப்பில்லாமல் இருந்து வந்த ரம்யா பாண்டியன் உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் தன் இடுப்பால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
அதன்பின் ஆண் தெய்வம் படத்தில் நடித்தும் குக் வித் கோமாளி என்ற டிவி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றும் 2வது ரன்னர் அப் இடத்தை பெற்றார்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா பாண்டியன் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விஷப்பாம்பு என்ற பெயரோடு வெளியில் வந்த ரம்யா பாண்டியன் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்று 2வது ரன்னர் அப் இடத்தை பிடித்தார். இதன்மூலம் மீண்டும் ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
இடையில் இணையத்தில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வந்தார். சமீபத்தில் நடிகர் மம்முட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமாகினார்.
தற்போது தன்னுடைய இடுப்பு தரிசனத்தை ஆரம்பித்துள்ள ரம்யா பாண்டியன் ரசிகர்களை மிரட்டும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.