சட்டையை நழுவவிட்டு உட்கார்ந்தபடி போஸ்! நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்..

ramya pandian biggboss 4 biggbosstamil4
By Edward Apr 20, 2021 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதையடுத்து பெரிதாக பேசப்படாமல் இருந்த நிலையில் இடுப்பை காட்டி மொட்டை மாடி புகைப்படத்தால் உலகம் முழுவதும் பிரபலமானார்.

இதனால், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை ஈர்த்தார். மீண்டும் போட்டோஹுட் பக்கம் சென்று அங்கங்கள் தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது சட்டை பட்டனை கழட்டி நழுவவிட்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.