குட்டை ஆடையில் மிகவும் மோசமாக போட்டோஸ்ஹுட் எடுத்த பிக்பாஸ் நடிகை...

bigg boss ramya pandian
By Edward May 29, 2021 06:19 PM GMT
Report

திரையுலகில் டம்மி டப்பாசு என்னும் திரைப்படத்தின் மூலம் திரயுலகிற்கு அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன்.

இவர் அடுத்தபடமாக ஜோக்கர், ஆண் தேவதை என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியின் மூலம் குக் வித் கோமாளியில் சமையல் போட்டியில் கலந்துக்கொண்டு மிகவும் சிறந்த முறையில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.

பின்பு இவர் கலக்க போவது யாரு 9ல் நடுவாராக இருந்தார். இதற்கு பின் பிக் பாஸ் 4ல் கலந்துக் கொண்டு அதில் மூன்றாவது இடத்தை பிடித்தார். இப்பொழுது பல படங்களிலும் நடுத்து வருகிறார்.

இவர் ஒரு போட்டோஸ்ஹுட்டில் குட்டை ஆடையில் ஜாரில் உக்காந்தப் படி ரசிகர்களை கவரும் வகையில் எடுத்துள்ளார். இது மிகவும் வைரலாகி வருகிறது.