சட்டையை கழட்டி போட்டோஷூட்!! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ரம்யா பாண்டியன்..
ஜோக்கர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து உடல் எடையை அதிகரித்த ரம்யா பாண்டியன் கடின உடற்பயிற்சி மேற்கொண்டு ஸ்லிம்மாகினார்.
அதன்பின் மொட்டைமாடி போட்டோஷூட் எடுத்து தன் இடுப்பால் ரசிகர்களை ஈர்த்து வந்தார். அதன்பின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.
பின் பிக்பாஸ் 4 சீசனின் கலந்து கொண்ட ரம்யா பாண்டிய விஷ பாம்பு என்ற பெயரையும் எடுத்தார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ரம்யா பாண்டியன் கிளாமரில் உள்ளாடை மட்டும் அணிந்து போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.
சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் ஜோடியாக நடித்து மலையாள நடிகையாக அறிமுகமாகினார்.
பல நாட்கள் கழித்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து இடுப்பு தரிசனம் காட்டிய ரம்யா பாண்டியன் தற்போது சட்டையை கழட்டிவிட்டு கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.



