இப்படியொரு அடக்கவுடக்கம்!! நீண்டநாள் கழித்து நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள்..

Ramya Pandian Indian Actress
By Edward Dec 01, 2022 09:07 AM GMT
Edward

Edward

Report

தமிழில் டம்மி டப்பாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை அடுத்து ஜோக்கர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

இதனை தொடர்ந்து மொட்டைமாடி போட்டோஷூட் பக்கம் சென்று இளைஞர்களை தன் பக்கம் இழுக்க கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். பின் குக்வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு இரண்டாம் ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.

பின் கலக்கபோவது யாரு 9ல் நடுவராகவும், பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு 3 ஆம் ரன்னர் அப் இடத்தினையும் பெற்றார். இதைதொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்று 2ஆம் ரன்னர் அப் இடத்தையும் பெற்றார்.

இதன் மூலம் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த ரம்யா பாண்டியன், சமீபத்தில் வெறும் உள்ளாடையுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.

தற்போது பல நாட்களாக இணையத்தில் ஆக்டிவாகமல் இருந்தவர் தற்போது, அடக்கவுடக்கமான புகைப்படத்தை வெளியிட்டு மிரள வைத்துள்ளார்.