உடலை வலைத்து இப்படியொரு ரிஸ்க் எடுத்த ரம்யா பாண்டியன்!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Bigg Boss Ramya Pandian Tamil Actress
By Edward Jun 15, 2023 09:25 AM GMT
Report

ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை ரம்யா பாண்டியன். அப்படம் சரியான வரவேற்பு கிடைக்காததாலும் உடல் எடையை ஏற்றியதாலும் வாய்ப்பினை இழந்து வந்தார்.

பட வாய்ப்பு கிடைக்க கடினமாக உடற்பயிற்சி சென்று ஒல்லியான ரம்யா பாண்டியன், மொட்டை மாடி போட்டோஷூட்டில் இடுப்பை காட்டி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.

அதன்பின் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்ததன் பலனாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளாராகவும் கலமிறங்கினார்.

உடலை வலைத்து இப்படியொரு ரிஸ்க் எடுத்த ரம்யா பாண்டியன்!! ஷாக்காகும் ரசிகர்கள்.. | Ramya Pandian Post Yoga Video Viral

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது வில் போல் உடலை வளைத்து தலைகீழாக யோகா செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.