இறுக்கமான ஆடையில் யோகா போஸ்! நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள்..
cwc
ramyapandian
biggbosstamil4
By Edward
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரியளவில் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் உள்ளிட்ட சில படங்களில் ஆரம்பத்தில் நடித்திருந்தாலும் பிக்பாஸ், குக்வித்கோமாளி, கலக்கபோவது யாரு நிகழ்ச்சிகள் தான் பேசப்பட்ட நடிகையாக ஆக்கியது.
அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு போட்டோஹுட் பக்கம் சென்று பல படங்களில் அதிலும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமீபத்தில் உலக யோகா தினத்தை உலகமே கொண்டாடியதை அடுத்து அவரும் இறுக்கமான ஆடையில் படுசூடாக யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.