இணையத்தில் வைரலாகும் பிரியாணி மீம்ஸ்! Girl Friend தான் இல்லைனு பாத்தா, ஒரு பாய் பிரண்டு கூடவா இல்ல..
By Parthiban.A
இன்று ரம்ஜான் என்பதால் சமூக வலைத்தளங்கள் முழுவதும் பிரியாணி பற்றிய பேச்சு தான். பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும் என்கிற முடிவில் இருப்பவர்கள் அதற்காக படும் கஷ்டங்களை மீம் மேக்கர்கள் மீமாக வெளியிட்டு இருக்கின்றனர்.
தற்போது இணையத்தில் வைரல் ஆகும் சில மீம்கள் இதோ..




