கர்ப்பமாக இருக்கும் மனைவி தீபிகா படுகோனுடன் விவாகரத்தா!! முற்றுப்புள்ளி வைத்த கணவர் ரன்வீர் சிங்..

Gossip Today Bollywood Deepika Padukone Ranveer Singh
By Edward May 09, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். கடந்த 2018ல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் மனைவி தீபிகா படுகோனுடன் விவாகரத்தா!! முற்றுப்புள்ளி வைத்த கணவர் ரன்வீர் சிங்.. | Ranveer Singh Crushes Divorce Rumours Deepika

திருமணத்திற்கு பின் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் தீபிகா படுகோன், கணவர் ரன்வீர் சிங்குடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று செய்திகள் பாலிவுட் வட்டாரத்தில் பரவியது.

மேலும் பொது இடங்களில் கூட தீபிகா கணவரை ஒதுக்கி வருகிறார் என்றும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தீபிகா கர்ப்பமாக இருக்கிறார் என்றும் அதை உறுதியான செய்தியும் வெளியானது.

கர்ப்பமாக இருக்கும் மனைவி தீபிகா படுகோனுடன் விவாகரத்தா!! முற்றுப்புள்ளி வைத்த கணவர் ரன்வீர் சிங்.. | Ranveer Singh Crushes Divorce Rumours Deepika

சமீபத்தில் ரன்வீர் சிங்கின் சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்களை டெலீட் செய்துள்ளார் என்ற செய்தியும் வெளியானது. தீபிகா கர்ப்பமாக இருக்கும் நிலையில் ரன்வீர் சிங் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

என் கையில் என் மனைவி வெட்டிங்கில் போட்ட மோதிரம் இது என்று கூறி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரன்வீர் சிங்.

அம்பானி வீட்டு விஷயத்தை மிஞ்சிடும்.. 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

அம்பானி வீட்டு விஷயத்தை மிஞ்சிடும்.. 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

இதிலிருந்து தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இடையே எந்த கருத்து வேறுபாடும் விவாகரத்து விவகாரமும் இல்லை என்று தெரிய வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.