விருது விழாவில் நடிகையுடன் முகம் சுளிக்க வைத்த பிரபல நடிகர்! மனைவி பாத்தா என்ன ஆகுறது..

bollywood deepikapadukone ranveersingh rakshiswant
By Edward Mar 07, 2022 10:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரன்வீர் சிங். கோடிகளில் தன் மனைவி தீபிகா படுகோனைவிட இரு மடங்கு அதிக சம்பளம் பெரும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் கபில் தேவ் வாழ்க்கை வரலாறு படமான 83-ல் நடித்திருந்தார். இந்நிலையில் பிரபல விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ரன்வீர் சிங் பிரபல பாலிவுட் நடிகை ராக்‌ஷி ஷவாந்துடன் இணைந்து செய்த செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது.

பொது மேடையில் இப்படி செய்யலாமா மனைவி தீபிகா படுகோனே பார்த்தால் என்ன கூறுவார் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.