டூபீஸ் ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் தனுஷ் பட நடிகை.. புகைப்படம்..

Dhanush Thiruchitrambalam Rashi Khanna
By Edward Aug 20, 2022 12:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் அக்கடதேசத்து நடிகைகள் அறிமுகமாகி முன்னணி இடத்தினை பெறுவது வழக்கம். அப்படி இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகியவர் ராஷிகா கண்ணா.

இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பும் கோடியில் சம்பளமும் பெற்று வருகிறார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

தற்போதூ டூபீஸ் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery