படுக்கைக்காட்சி லிப் லாக் காட்சியில் எல்லை மீறிய நடிகை.. மௌனமாக வேலை பார்த்த விஜய் சேதுபதி..
Vijay Sethupathi
Bollywood
Rashi Khanna
By Edward
இந்திய சினிமாவில் ஹாலிவுட் தரத்தில் படத்தினை எடுக்கிறார்களோ இல்லையோ, படுக்கை காட்சி, லிப்லாக் காட்சி அனைத்தையும் வைத்து முகம் சுளிக்க வைக்கிறார்கள். அப்படி தமிழில் அடக்கவுடக்கமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ராஷி கண்ணா.
பல படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, பாலிவுட் பக்கம் சென்று farzi என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதற்கு காரணம் படுக்கை காட்சி, படுமோசமான வசனங்கள் தானம்.
அதில் நடிகை ராஷி கண்ணா கண்டமேனிக்கு படத்தில் அரைகுறையாக நடித்தும் முதகாட்சியில் எல்லைமீறியும் நடித்துள்ளது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதாம்.