காதல் தோல்வியில் அழும் நடிகை.. தோல்வி படங்களால் இருட்டில் இருக்கும் நிலை
Love failure
Tamilactress
Raashi khanna
By Edward
அக்கடதேசத்து நடிகைகளின் வருகை தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அப்படி மாடல் நடிகையாக அந்த சினிமாவில் அறிமுகமாகி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடித்த படத்தில் அறிமுகமாகினார்.
இதையடுத்து தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். கடைசியாக அவர் நடித்த பாதி படங்கள் வெற்றி பெறவில்லை. அதில் மக்கள் செல்வம் படமும் ஒன்று.
இதனால் மன கஷ்டம் ஏற்பட்டு தனியாக இருட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.