மிகவும் முக்கியமான ஒன்று.. நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டி ராஷ்மிகா என்ன சொன்னார்?

Vijay Deverakonda Rashmika Mandanna Actress
By Bhavya Nov 06, 2025 05:30 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா 

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். தற்போது ஹிந்தியிலும் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர்கள் ஜோடியாக வெளிநாடு ட்ரிப் சென்று வரும் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகின்றன.

சில தினங்களுக்கு முன் தான் இவர்கள் நிச்சயம் செய்து கொண்டனர் என்ற தகவல் வெளியானது.

மிகவும் முக்கியமான ஒன்று.. நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டி ராஷ்மிகா என்ன சொன்னார்? | Rashmika About Her Ring Video Goes Viral

என்ன சொன்னார்? 

இந்நிலையில் தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சி ஒன்றிற்கு ராஷ்மிகா கெஸ்ட் ஆக வந்திருக்கிறார்.

அப்போது அவர் கையில் இருக்கும் ரிங் பற்றி கேட்க, அது மிகவும் முக்கியமான ஒன்று என கூறி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,