விஜய் தேவரகொண்டாவுடன் ரகசிய காதல் உறவா.. ராஷ்மிகாவின் பதில்

Vijay Deverakonda Rashmika Mandanna
By Kathick Oct 09, 2022 10:15 AM GMT
Report

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள் என்று ஏற்கனவே ஒரு செய்தி திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதற்க்கு ஏற்றார்போல் இருவரும் இருவரும் ரசியாமாக சந்தித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு கூட ஹோட்டல் ஒன்றில் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

விஜய் தேவரகொண்டாவுடன் ரகசிய காதல் உறவா.. ராஷ்மிகாவின் பதில் | Rashmika About Love With Vijay

ரகசிய காதல் உறவா

அதே போல் அண்மையில் இருவரும் இணைந்து ஜோடியாக மாலதீவிற்கு செல்லும்போது, விமான நிலையத்தின் வெளிய இவ்விருவரின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வைரலானது.

இந்நிலையில், தனது இந்த காதல் சர்ச்சைக்கு நடிகை ராஷ்மிகா பதிலளித்துள்ளார். இதில் " காதலித்தால் அதற்காக நிறைய நேரம் செலவிட வேண்டும். தற்போது அதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை "என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.