திருமண செலவு!! விஜய் தேவரகொண்டா குடும்பத்திடம் கறார் காட்டிய ராஷ்மிகா மந்தனா?

Vijay Deverakonda Rashmika Mandanna Marriage Hyderabad Actress
By Edward Feb 25, 2026 07:15 AM GMT
Report

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணமும், மார்ச் 4 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

திருமண செலவு!! விஜய் தேவரகொண்டா குடும்பத்திடம் கறார் காட்டிய ராஷ்மிகா மந்தனா? | Rashmika Insists On Splitting Wedding Expenses

திருமணம் உதய்ப்பூர் அரண்மனையிலும் வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலிலும் நடிக்கவுள்ளது. இப்படி இருக்கையில் திருமணம் குறித்த பல விஷயங்கள் தொடர்ந்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

திருமண செலவு

அந்தவகையில் திருமணம் ஐடிசி மொமண்ட்ஸ் என்ற ஹோட்டலில் நடிக்கவுள்ளது. 3 நாட்களுக்கு அந்த ஹோட்டலில் இருக்கும் மொத்த அறைகளான 117 அறைகளையும் வாடகைக்கு எடுத்துள்ளார்கள் ராஷ்மிகா - விஜய். அதேபோல் திருமணத்தில் கலந்து கொள்வர்களுக்கான கிரிக்கெட் ப்ரீமியம் லீக்கையும் நடத்தவுள்ளனர்.

திருமண செலவு!! விஜய் தேவரகொண்டா குடும்பத்திடம் கறார் காட்டிய ராஷ்மிகா மந்தனா? | Rashmika Insists On Splitting Wedding Expenses

இதற்கான ஒரு நாள் செலவு மட்டும் ஒரு கோடி முதல் 2.5 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறதாம். இதுமட்டுமில்லாமல் திருமண செலவு, வரவேற்பு நிகழ்ச்சி செலவு என திருமணத்திற்கு சுமார் 15 முதல் 18 கோடிகள் வரை செலவிட திட்டமிட்டுள்ளார்களாம். முதலில் திருமண செலவை முதல் விஜய் தேவரகொண்டா குடும்பத்தினர் ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

கறார் காட்டிய ராஷ்மிகா

ஆனால் ராஷ்மிகா தரப்பிலோ, அதெல்லாம் முடியாது, திருமண செலவு எத்தனை கோடிகளானாலும் சரி, அதில் இருவருக்கும் சரிபாதி என்று மிகவும் கறாராக தெரிவித்துவிட்டார்களாம். குறிப்பாக ராஷ்மிகாவோ, நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்கிறோம்.

திருமண செலவு!! விஜய் தேவரகொண்டா குடும்பத்திடம் கறார் காட்டிய ராஷ்மிகா மந்தனா? | Rashmika Insists On Splitting Wedding Expenses

அப்படியிருக்கும்போது நான் வாழ வரும் வீடு அது, அது மட்டுமில்லாமல் இது எங்களின் திருமணம். அப்படியிருக்கும்போது நாங்கள் இருவரும் இணைந்தே செலவு செய்து எங்கள் திருமணத்தை நடத்துவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதனால் விஜய் தேவரகொண்டா குடும்பத்தினரும் சரி என்று கூறியிருக்கிறார்களாம்.