கிளாமரின் உச்சத்தில் நடிகை ராஷ்மிகா.. மால்தீவில் அப்படி இப்படி என போஸ் கொடுத்த நடிகை
Rashmika Mandanna
By Kathick
ராஷ்மிகா மந்தனா
இந்தியளவில் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முதல் முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இது மட்டுமின்றி பாலிவுட் திரையுலகில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ரகசிய காதலருடன் மாலத்தீவிற்கு சென்றிருந்தார்.
கிளாமரின் உச்சத்தில் நடிகை
அங்கிருந்து தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷ்மிகா தற்போது கிளாமரின் உச்சத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்..





