மார்ப்ஃபிங் செய்யப்பட்டு லீக்கான வீடியோ!! கடும்கோபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா..

Rashmika Mandanna Indian Actress Varisu Tamil Actress
By Edward Nov 06, 2023 02:30 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் வரை பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து பின் அனிமல் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மார்ப்ஃபிங் செய்யப்பட்டு லீக்கான வீடியோ!! கடும்கோபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. | Rashmika Mandanna Angry Reply Morphing Video Leak

சில தினங்களுக்கு முன் நடிகை ராஷ்மிகா முகம் வைத்து வெளிநாட்டு பெண்ணின் கவர்ச்சி வீடியோவை வைத்து ஒரு வீடியோ லீக் செய்யப்பட்டது. டீப் ஃபேக் எடிட் மூலம்வெளியான இந்த வீடியோவை கண்டித்து பல பிரபலங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

தற்போது இது கேள்விப்பட்ட ராஷ்மிகா அது குறித்து கோபத்துடன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இதுபோன்ற வீடியோ குறித்து பேச வருத்தமாக இருப்பதாகவும் இந்த தொழில்நுட்பம் இப்படிய தவறாக பயன்படுத்தப்படுவதை பார்த்தால் பயமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

பணம் முக்கியமில்ல..அதுதான் வேணும்..படுக்கைக்கு அழைத்ததை குறித்து பேசிய வாணி போஜன்

பணம் முக்கியமில்ல..அதுதான் வேணும்..படுக்கைக்கு அழைத்ததை குறித்து பேசிய வாணி போஜன்

இதுபோல் என் பள்லி, கல்லூரி காலங்கலில் நடந்திருந்தால் நான் எப்படி இதை சமாளித்திருப்பேன் என்று என்னால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படுவதற்கு முன் இது குறித்து தெரிவியப்படுத்த வேண்டும் என்று வருத்தத்துடன் கண்டித்துள்ளார்.