திருமணமான நடிகருடன் இப்படியொரு படுக்கை காட்சி!! முகம்சுளிக்க வைக்கும் வாரிசு பட நடிகை..

Rashmika Mandanna Bollywood Indian Actress Ranbir Kapoor
By Edward Dec 01, 2023 04:57 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் வரை பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து பின் அனிமல் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

திருமணமான நடிகருடன் இப்படியொரு படுக்கை காட்சி!! முகம்சுளிக்க வைக்கும் வாரிசு பட நடிகை.. | Rashmika Mandanna Animal Intimate Scene With Actor

சில வாரங்களுக்கு முன் நடிகை ராஷ்மிகா முகம் வைத்து வெளிநாட்டு பெண்ணின் கவர்ச்சி வீடியோவை வைத்து ஒரு வீடியோ லீக் செய்யப்பட்டது. டீப் ஃபேக் எடிட் மூலம்வெளியான இந்த வீடியோவை கண்டித்து பல பிரபலங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

தற்போது இது கேள்விப்பட்ட ராஷ்மிகா அது குறித்து கோபத்துடன் ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார். இது பெரியளவில் பேசப்பட்டு குறித்த நபர்களை கைது செய்தனர். இந்நிலையில் ராஷ்மிகா, ரன்பீர் நடிப்பில் உருவான அனிமல் படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அஜித்தே ஆசைப்பட்டு திருமணம் செய்ய நினைத்த நடிகை, நோ சொன்ன அம்மா

அஜித்தே ஆசைப்பட்டு திருமணம் செய்ய நினைத்த நடிகை, நோ சொன்ன அம்மா

படத்தில் நடிகை ராஷ்மிகா, எல்லைமீறிய அரைகுறை ஆடை காட்சிகளிலும், கதாநாயனுடன் முத்தக்காட்சியிலும் நடித்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார். அந்த காட்சிகளை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து இதை நாங்கள் உங்களிடம் எதிர்ப்பார்க்கவில்லை என்று ராஷ்மிகா மந்தனாவை விமர்சித்து வருகிறார்கள்.

Gallery