இருக்கா இல்லையா..? நடிகை ராஷ்மிகாவின் கீழ் ஆடையை கலாய்க்கும் ரசிகர்கள்

rashmika mandanna dress viral video
By Kathick Jan 26, 2022 10:30 AM GMT
Report

கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதன்முலம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றார்.

தென்னிந்திய க்ரஷ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அருகமானார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம், இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

நடிகைகள் அணியும் ஆடைகள் அவ்வப்போது இணையத்தில் சர்ச்சையில் சிக்கி பேசு பொருளாக மாறும். அந்த வகையில் தற்போது விமனநிலையத்திற்கு வந்த நடிகை ராஷ்மிகா கீழ் ஆடை அணிந்திருக்கிறாரா..? இல்லையா..? என கேட்கும் அளவிற்கு மிக சிறிய கீழ் ஆடை ஒன்றை அணிந்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமான மீம்ஸ்களை போட்டு, ராஷ்மிகாவை கலாய்த்து வருகிறார்கள். அந்த வீடியோவை நீங்களே பாருங்க..