பிரபல நடிகரின் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா..
Rashmika Mandanna
By Karthick Raja
இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் புஷ்பா, அனிமல் மற்றும் சாவா ஆகிய மூன்று திரைப்படங்களும் தொடர்ந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
ஆனால், கடைசியாக வெளிவந்த சிக்கந்தர் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேஷனல் க்ரஷ் என இளைஞர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் டிராகன் படத்தில்தான் ஒரு பாடலுக்கு ஆட ராஷ்மிகாவை அனுகி இருக்கின்றனர். ராஷ்மிகா ஒரு பாடலுக்கு ஆடுவரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.