பேண்ட் போட்டிருக்கீங்களா மேடம்! கிழிந்த ஆடையில் நடிகை ராஷ்மிகா கொடுத்த படுமோசமான போஸ்!

Rashmika Mandanna tollywood sulton geethagovitham
By Edward Jun 16, 2021 05:59 PM GMT
Report

தமிழ் சினிமாவில் அக்கடதேசத்து நடிகைகளின் இறக்குமதி அதிகரித்து காணப்படுகிறது. தற்போதைய சினிமா வட்டாரத்தில் க்ளாமர் இல்லாத படங்களே இருக்க முடியாது என்பதற்காக அதற்கு டபுள் ஓகே கூறும் நடிகையாக இருக்கிறார்கள்.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. நடித்த முதல் இரண்டு படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றிகள் பெற்று முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார் ராஷ்மிகா. தமிழில் எப்போது நடிப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தில் எண்ட்ரி கொடுத்தார்.

படம் ஓரளவிற்கு தான் ஓடியதால் மீண்டும் தெலுங்கு பக்கமே திரும்பினார். இடையில் போட்டோஹுட் மூலம் இணையத்தில் வைரலாகி டிரெண்டிங் இடத்தையும் பிடித்து வருவார் ராஷ்மிகா. தற்போது கிழிந்த ஆடையை அணிந்து தொடை தெரியும்படியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

பேண்ட் போட்டிருக்கீங்களா மேடம்! கிழிந்த ஆடையில் நடிகை ராஷ்மிகா கொடுத்த படுமோசமான போஸ்! | Rashmika Mandanna Hot Photoshoot With Glamour