வாரிசு நடிகைன்னா சும்மாவா!! லோநெக் கிளோசப் ஆடையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் பட நடிகை..

Rashmika Mandanna Varisu
By Jai Sep 27, 2022 07:55 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா தான் லேட்டஸ்ட் நேஷ்னல் கிரஷ். புஷ்பா படம் ஹிட் ஆன நிலையில் அவரது சாமே சாமே டான்ஸ் ஹிந்தியிலும் மிகப்பெரிய ஹிட்.

அந்த அளவுக்கு பாப்புலர் ஆனா அவருக்கு தற்போது ஹிந்தியிலும் பல பட வாய்ப்புகள் வந்து குவிகிறது.

தற்போது நடிகர் விஜய்யின் வாரிசு படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

ராஷ்மிகா தற்போது மும்பையில் தான் எந்நேரமும் இருக்கிறார். அவர் தினமும் ஜிம் சென்றுவரும் வீடியோக்களும் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லோநெக் ஆடை அணிந்து கிளோசப்பின் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு 30 லட்சத்திற்கு மேலான லைக்குகளை பெற்றுள்ளார் ராஷ்மிகா.