மொத்த கிளாமரையும், மாலத்தீவில் தாராளம் காட்டிய நடிகை ராஷ்மிகா வெளியிட்ட போட்டோ
Rashmika Mandanna
By Yathrika
ராஷ்மிகா மந்தனா
தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தில் மட்டும் நடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா. ஆனால் இவர் தெலுங்கில் நடித்த படங்கள், அதிலும் முக்கியமாக பாடல் ஹிட்டாக நேஷ்னல் க்ரஷ் என்று ரசிகர்காளல் கொண்டாடப்பட்டு வருகிறார்.
அடுத்தடுத்து படம், விளம்பரங்கள், போட்டோ ஷுட் என பிஸியாக இருந்த நடிகை ராஷ்மிகா ஓய்வு எடுக்க மாலத்தீவு சென்றுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு புகைப்படத்தையும் அவர் வெளியிட அது வைரலாகி வருகிறது.
தற்போது அவர் மொத்த தொடையும் தெரிய புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். இதோ பாருங்கள்,