ராஷ்மிகா பற்றிய அந்த செய்தி உண்மையில்லையா? கடும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்
Rashmika Mandanna
By Parthiban.A
தற்போது தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார் ராஷ்மிகா. அவர் விஜய்யின் வாரிசு உட்பட பல டாப் ஹீரோ படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
மேலும் பாலிவுட்டிலும் சில படங்கள் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்நிலையில் அவரை பற்றி வந்திருக்கும் ஒரு செய்தி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது.

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமான ஜன கன மன படத்தில் ஒரு ஐட்டம் பாடலில் ராஷ்மிகா டான்ஸ் ஆட போகிறார் என முன்பு கூறப்பட்டது, ஆனால் தற்போது வந்திருக்கு தகவல்படி அப்படி ஒரு பாடல் இந்த படத்தில் இல்லையாம்.
ராஷ்மிகாவின் கிளாமர் நடனத்தை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.
