எல்லை மீறும் கவர்ச்சி புகைப்படங்கள்!! பட வாய்ப்புக்காக தான் அப்படி செய்கிறேன்.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்..

Rashmika Mandanna Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 20, 2024 02:30 PM GMT
Report

நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. இருப்பினும், இவருக்கு ஒழுங்கா நடிப்பு வராது, cringe ரியாக்ஷன் கொடுக்கிறார் என்றும் தொடர்ந்து ட்ரோல்களை சந்தித்து வருகிறார்.

கடைசியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த அனிமல் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ராஷ்மிகா, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு வருவதால் சில விமர்சனங்கள் எழுந்தது.

இதற்கு பதில் அளித்த அவர், ரோம் நகரில் இருப்பவர்கள் ரோமன்கள் மாதிரிதான் வாழ வேண்டும். அதே போல பாலிவுட் சினிமாவில் எப்படி இருக்க வேண்டுமோ அந்த மாதிரி இருக்க வேண்டும். அந்த மாதிரி இருந்தால் பட வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும் கவர்ச்சியாக நடிக்க எனக்கும் சில எல்லைகள் இருக்கிறது. அவற்றை எப்போதும் மீறமாட்டேன். எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழி பெண்ணாக மாறிவிடுவது எனக்கு பிடிக்கும் என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.  

எல்லை மீறும் கவர்ச்சி புகைப்படங்கள்!! பட வாய்ப்புக்காக தான் அப்படி செய்கிறேன்.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.. | Rashmika Mandanna Open Talk