மைசா பட நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ரீசென்ட் புகைப்படங்கள்...
ராஷ்மிகா மந்தனா
கன்னட சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து அறிமுகமாகி தெலுங்கி கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் ராஷ்மிகா மந்தனா.
இப்படத்தினை தொடர்ந்து பீஷ்மா, சுல்தான், புஷ்பா, சீதா ராமம், வாரிசு, புஷ்பா 2, Chhaava, சிகந்தர், குபேரா, தம்மா, தி கேர்ள்பிரண்ட், கோக்டைல் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி, தன்னுடைய நீண்டநாள் காதலரும் நடிகருமான விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா, மைசா, ரணபாளி, ராக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நவம்பர் 11 ஆம் தேத் ரிலீஸாகவுள்ள மைசா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் கருப்புநிற டிரான்ஸ்பரன்ட் ஆடையில் சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.






